தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதி (Thiyagarayanagar Assembly constituency) , இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 24. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், ஆலந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
விரைவான உண்மைகள் தியாகராயநகர், தொகுதி விவரங்கள் ...
| தியாகராயநகர் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 24 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | தென் சென்னை மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1957 |
| மொத்த வாக்காளர்கள் | 2,45,005[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை (மாநகராட்சி) வார்டு எண் 117, 120 முதல் 127 வரை மற்றும் 137[2].
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
மெட்ராஸ் மாகாணம்
மேலதிகத் தகவல்கள் சட்டமன்ற தேர்தல் ஆண்டு, வெற்றி பெற்ற வேட்பாளர் ...
| சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
|---|---|---|---|
| 1957 | கே. வினாயகம் | காங்கிரஸ் | |
| 1962 | காஞ்சி மணிமொழியார் | திமுக | 41.02[3] |
| 1967 | ம. பொ. சிவஞானம் | தமிழரசுக் கழகம் | |
மூடு
தமிழ் நாடு
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1971 | கே. எம். சுப்பிரமணியம் | காங்கிரசு | 37,100 | 48.32 | டி. வி. நாராயணசாமி | திமுக | 36,221 | 47.18 |
| 1977 | இரா. எ. சந்திரன் ஜெயபால் | திமுக | 23,346 | 31 | கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 22,316 | 29 |
| 1980 | கே. சௌரிராஜன் | கா.கா.காங்கிரசு | 42,566 | 50 | சந்திரன் ஜெயபால் | திமுக | 36,100 | 43 |
| 1984 | கே. சௌரிராஜன் | இ.தே.காங்கிரசு | 49,038 | 48 | கலிவரதன் | ஜனதா | 40,154 | 39 |
| 1989 | சா. கணேசன் | திமுக | 49,772 | 43 | செளரிராஜன் | இ.தே.காங்கிரசு | 27,668 | 24 |
| 1991 | எஸ். ஜெயகுமார் | அதிமுக | 64,460 | 60 | கணேசன் | திமுக | 33,147 | 31 |
| 1996 | ஏ. செல்லகுமார் | தமாகா | 76,462 | 66 | விஜயன் | அதிமுக | 27,463 | 24 |
| 2001 | ஜெ. அன்பழகன் | திமுக | 57,875 | 49 | சுலோச்சனா சம்பத் | அதிமுக | 55,376 | 46 |
| 2006 | வி. பி. கலைராசன் | அதிமுக | 74,131 | 49 | ஜெ. அன்பழகன் | திமுக | 57,654 | 38 |
| 2011 | வி. பி. கலைராசன் | அதிமுக | 75,883 | 58.48 | ஏ. செல்லகுமார் | காங்கிரஸ் | 43,421 | 33.46 |
| 2016 | ப. சத்யநாராயணன் | அதிமுக | 53,207 | 38.44 | என். வி. என். கனிமொழி | திமுக | 50,052 | 36.16 |
| 2021[4] | ஜெ. கருணாநிதி | திமுக | 56,035 | 40.57 | சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா | அதிமுக | 55,898 | 40.47 |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜெ. கருணாநிதி | 56,035 | 41.05% | +5.8 | |
| அஇஅதிமுக | பி. சத்யநாராயணன் | 55,898 | 40.95% | +3.48 | |
| மநீம | பழ. கருப்பையா | 14,567 | 10.67% | புதிது | |
| நாம் தமிழர் கட்சி | எசு. சிவசங்கரி | 8,284 | 6.07% | +4.61 | |
| நோட்டா | நோட்டா | 1,617 | 1.18% | -1.33 | |
| அமமுக | ஆர். பரணீசுவரன் | 782 | 0.57% | புதிது | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 137 | 0.10% | -2.12% | ||
| பதிவான வாக்குகள் | 136,497 | 55.71% | -2.22% | ||
| நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 84 | 0.06% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 245,005 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 3.58% | |||
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ப. சத்யநாராயணன் | 53,207 | 37.47% | -21.01 | |
| திமுக | என். எசு. கனிமொழி | 50,052 | 35.25% | புதியவர் | |
| பா.ஜ.க | எச். ராஜா | 19,888 | 14.01% | +10.48 | |
| தேமுதிக | வி. குமார் | 6,210 | 4.37% | புதியவர் | |
| பாமக | வி. வினோத் | 5,071 | 3.57% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 3,570 | 2.51% | புதியவர் | |
| நாம் தமிழர் கட்சி | பத்மநாபன் | 2,072 | 1.46% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,155 | 2.22% | -22.80% | ||
| பதிவான வாக்குகள் | 141,982 | 57.93% | -8.64% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 245,101 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | -21.01% | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. பி. கலைராசன் | 75,883 | 58.48% | +9.92 | |
| காங்கிரசு | அ. செல்லக்குமார் | 43,421 | 33.46% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. இரவிச்சந்திரன் | 4,575 | 3.53% | +0.75 | |
| சுயேச்சை | டிராபிக் இராமசாமி | 1,305 | 1.01% | புதியவர் | |
| இஜக | ஜி. சாரதா | 958 | 0.74% | புதியவர் | |
| சுயேச்சை | இ. சரத்பாபு | 830 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 32,462 | 25.02% | 14.22% | ||
| பதிவான வாக்குகள் | 129,751 | 66.57% | 3.69% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 194,922 | ||||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 9.92% | |||
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | வி. பி. கலைராசன் | 74,131 | 48.57% | +2.12 | |
| திமுக | ஜெ. அன்பழகன் | 57,654 | 37.77% | -10.77 | |
| தேமுதிக | டி. பாண்டியன் | 8,824 | 5.78% | புதியவர் | |
| லோப | எசு. அரவிந்த் | 6,323 | 4.14% | புதியவர் | |
| பா.ஜ.க | முக்தா வி. சிறீனிவாசன் | 4,235 | 2.77% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 16,477 | 10.80% | 8.70% | ||
| பதிவான வாக்குகள் | 152,632 | 62.87% | 19.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 242,771 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 0.02% | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ஜெ. அன்பழகன் | 57,875 | 48.55% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஈ. வி. கே. சுலோசனா சம்பத் | 55,376 | 46.45% | +22.33 | |
| மதிமுக | கே. தியாகராசன் | 3,697 | 3.10% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,499 | 2.10% | -40.94% | ||
| பதிவான வாக்குகள் | 119,216 | 42.88% | -12.82% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 277,999 | ||||
| தமாகா இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -18.61% | |||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தமாகா | ஏ. செல்லகுமார் | 76,461 | 67.16% | புதியவர் | |
| அஇஅதிமுக | எசு. விஜயன் | 27,463 | 24.12% | -37.07 | |
| பா.ஜ.க | எசு. சிறீனிவாசன் | 5,285 | 4.64% | +0.39 | |
| ஜனதா தளம் | கே. ஜெகவீரபாண்டியன் | 1,959 | 1.72% | புதியவர் | |
| பாமக | டி. குப்புசாமி | 940 | 0.83% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 48,998 | 43.04% | 13.31% | ||
| பதிவான வாக்குகள் | 113,853 | 55.70% | 3.63% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 208,349 | ||||
| அஇஅதிமுக இடமிருந்து தமாகா பெற்றது | மாற்றம் | 5.97% | |||
மூடு
1991
இந்த பகுதி எஸ். ஜெயகுமார்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். ஜெயகுமார் | 64,460 | 61.19% | +39.65 | |
| திமுக | சா. கணேசன் | 33,147 | 31.47% | -11.56 | |
| பா.ஜ.க | ஆர். துரை | 4,479 | 4.25% | +2.94 | |
| பாமக | ஏ. கே. மூர்த்தி | 2,137 | 2.03% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 31,313 | 29.73% | 10.62% | ||
| பதிவான வாக்குகள் | 105,341 | 52.07% | -13.24% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 204,830 | ||||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | 18.16% | |||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | சா. கணேசன் | 49,772 | 43.03% | புதியவர் | |
| காங்கிரசு | கே. சௌரிராஜன் | 27,668 | 23.92% | -25.34 | |
| அஇஅதிமுக | வி. பாலசுப்பிரமணியன் | 24,920 | 21.54% | புதியவர் | |
| அஇஅதிமுக | ஜேப்பியார் | 8,268 | 7.15% | புதியவர் | |
| பா.ஜ.க | எம். எசு. நிதியானந்தம் | 1,517 | 1.31% | -5.66 | |
| சுயேச்சை | என். மாணிக்கம் | 821 | 0.71% | புதியவர் | |
| சுயேச்சை | எ. கிட்டப்பன் | 663 | 0.57% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 22,104 | 19.11% | 10.19% | ||
| பதிவான வாக்குகள் | 115,667 | 65.31% | 1.88% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 178,867 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -6.23% | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. சௌரிராஜன் | 49,038 | 49.26% | புதியவர் | |
| ஜனதா கட்சி | ஜி. கலிவரதன் | 40,154 | 40.34% | புதியவர் | |
| பா.ஜ.க | கே. ஜனா கிருஷ்ணமூர்த்தி | 6,945 | 6.98% | +2.56 | |
| சுயேச்சை | எம். கே. சிறீனிவாசன் | 2,137 | 2.15% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,884 | 8.92% | 1.24% | ||
| பதிவான வாக்குகள் | 99,550 | 63.43% | 7.99% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 160,537 | ||||
| காகாதேகா இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -1.32% | |||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காகாதேகா | கே. சௌரிராஜன் | 42,566 | 50.58% | புதியவர் | |
| திமுக | ஆர். இ. சந்திரன் ஜெயபால் | 36,100 | 42.89% | +11.98 | |
| பா.ஜ.க | கே. சங்கர் | 3,716 | 4.42% | புதியவர் | |
| ஜனதா கட்சி | டி. சுவாமிநாதன் | 1,462 | 1.74% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 6,466 | 7.68% | 6.32% | ||
| பதிவான வாக்குகள் | 84,164 | 55.44% | 13.32% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 153,113 | ||||
| திமுக இடமிருந்து காகாதேகா பெற்றது | மாற்றம் | 19.66% | |||
மூடு
1977
இந்த பகுதி இரா. எ. சந்திரன் ஜெயபால்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | இரா. எ. சந்திரன் ஜெயபால் | 23,346 | 30.91% | -16.27 | |
| அஇஅதிமுக | கே. கிருஷ்ணமூர்த்தி | 22,316 | 29.55% | புதியவர் | |
| ஜனதா கட்சி | கே. கிருஷ்ணமூர்த்தி | 18,020 | 23.86% | புதியவர் | |
| காங்கிரசு | ஏ. ஜே. தாசு | 7,833 | 10.37% | -37.95 | |
| சுயேச்சை | கே. சவுரிராஜன் | 2,387 | 3.16% | புதியவர் | |
| சுயேச்சை | கே. கல்யாணசுந்தரம் | 560 | 0.74% | புதியவர் | |
| சுயேச்சை | டி. ஜெயகாந்தன் | 481 | 0.64% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 1,030 | 1.36% | 0.22% | ||
| பதிவான வாக்குகள் | 75,522 | 42.12% | -23.54% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 180,871 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -17.41% | |||
மூடு
1971
இந்த பகுதி கே. எம். சுப்பிரமணியம்-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. எம். சுப்பிரமணியம் | 37,100 | 48.32% | புதியவர் | |
| திமுக | டி. வி. நாராயணசாமி | 36,221 | 47.18% | -10.18 | |
| பாரதிய ஜனசங்கம் | கே. நாராயணராவ் | 1,880 | 2.45% | புதியவர் | |
| சுயேச்சை | திருநகர் இரத்தினம் | 1,187 | 1.55% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 879 | 1.14% | -14.07% | ||
| பதிவான வாக்குகள் | 76,775 | 65.66% | -6.68% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 121,232 | ||||
| திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | -9.03% | |||
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | ம. பொ. சிவஞானம் | 37,662 | 57.36% | +16.34 | |
| சுயேச்சை | கே. எம். சுப்பிரமணியன் | 27,669 | 42.14% | புதியவர் | |
| பாரதிய ஜனசங்கம் | இலட்சுமி நரசிம்மன் | 333 | 0.51% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 9,993 | 15.22% | 5.29% | ||
| பதிவான வாக்குகள் | 65,664 | 72.34% | 2.74% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 92,089 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 16.34% | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | காஞ்சி மணிமொழியார் | 35,402 | 41.02% | புதியவர் | |
| காங்கிரசு | குண்டூர் நரசிம்ம ராவ் | 26,834 | 31.09% | -14.01 | |
| சுதந்திரா | சி. தாமோதரன் | 9,196 | 10.65% | புதியவர் | |
| சுயேச்சை | கிருஷ்ணமூர்த்தி | 8,002 | 9.27% | புதியவர் | |
| ததேக | கே. முருகேசன் | 4,653 | 5.39% | புதியவர் | |
| சுயேச்சை | எம். கே. சிறீனிவாசன் | 1,424 | 1.65% | புதியவர் | |
| சுயேச்சை | எ. எசு. இயேசுபாதம் | 566 | 0.66% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 8,568 | 9.93% | -2.53% | ||
| பதிவான வாக்குகள் | 86,308 | 69.61% | 36.26% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 128,854 | ||||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | -4.08% | |||
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | கே. வினாயகம் | 16,813 | 45.10% | புதியவர் | |
| சுயேச்சை | எ. எசு. இயேசுபாதம் | 12,170 | 32.65% | புதியவர் | |
| சுயேச்சை | எசு. கிருஷ்ணமூர்த்தி | 8,296 | 22.25% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 4,643 | 12.45% | |||
| பதிவான வாக்குகள் | 37,279 | 33.35% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 111,797 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
