மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] சங்கரன்கோயில் வட்டத்தில் உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ளது.
Remove ads
மக்கள்தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 95,104 ஆகும். அதில் ஆண்கள் 47,038; பெண்கள் 48,066 ஆவார்.[5]
ஊராட்சி மன்றங்கள்
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்;[6]
- வெள்ளப்பனேரி
- வெள்ளாளன்குளம்
- வன்னிகோனேந்தல்
- வடக்குபனவடலி
- தடியம்பட்டி
- சுண்டங்குறிச்சி
- சேர்ந்தமங்கலம் மஜாரா
- சேர்ந்தமங்கலம் கஸ்பா
- பெரியகோவிலான்குளம்
- பட்டாடைகட்டி
- நரிக்குடி
- நடுவக்குறிச்சி மைனர்
- நடுவக்குறிச்சி மேஜர்
- மூவிருந்தாளி
- மேலநீலிதநல்லூர்
- மேலஇலந்தைகுளம்
- குருக்கள்பட்டி
- குலசேகரமங்கலம்
- கோ. மருதப்பபுரம்
- கீழநீலிதநல்லூர்
- இலந்தைக்குளம்
- ஈச்சந்தா
- தேவர்குளம்
- சின்னகோவிலான்குளம்
- அச்சம்பட்டி
Remove ads
வெளி இணைப்புகள்
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads