மேல் அசாம் கோட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேல் அசாம் (Upper Assam), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களில் ஒன்றாகும். இது அசாமின் வடகிழக்கில் அமைந்த வடகிழக்கில் அமைந்த மேல் அசாம் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜோர்ஹாட் நகரம் ஆகும். இக்கோட்டத்தின் மக்கள் தொகை 7.5 மில்லியன் ஆகும். மேல் அசாம் கோட்டம் 10 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:
- தின்சுகியா மாவட்டம்
- திப்ருகார் மாவட்டம்
- தேமாஜி மாவட்டம்
- சராய்தியோ மாவட்டம்
- சிவசாகர் மாவட்டம்
- லக்கீம்பூர் மாவட்டம்
- மாஜுலி[1][2]
- ஜோர்ஹாட் மாவட்டம்
- பிஸ்வநாத் மாவட்டம்
- கோலாகட் மாவட்டம்

Remove ads
படக்காட்சிகள்
- திப்ருகார் நகரம்
- ஜோர்ஹாட் நகரம்
- கோலாகாட் நகரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஊசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads