ராசாத்தி (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராசாத்தி என்பது சன் தொலைக்காட்சியில் 23 செப்டம்பர் 2019 முதல் 3 ஏப்ரல் 2020 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் தேவயானி, விசித்ரா, பவானி ரெட்டி, டெப்ஜனி மொடக், விஜயகுமார், செந்தில், ஆதித்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் 3 ஏப்ரல் 2020 முதல் 160 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
துணைக் கதாபாத்திரங்கள்
- தென்னவன் → ரமேஷ் பண்டிட் - ராசாப்பா
- சுலக்சனா - (பாண்டியனை வளர்ந்த தாய்)
- கீர்த்தி ஜெய் தனுஷ் - கயல் சிவா (சிந்தாமணியின் மகள்)
- நித்யா ரவீந்தர் - சரஸ்வதி (சண்முகசுந்தரத்தின் முதல் மனைவி, ராசாத்தியின் தாய்)
- ரீனா - (சண்முகசுந்தரத்தின் இரண்டாவது மனைவி, ராசாப்பாவின் தாய்)
- மனோஜ் குமார் - (சிந்தாமணியின் சகோதரன்)
- சிவன் ஸ்ரீனிவாசன் - தர்மதா
- சபரி - சிவா
- மீனா - சூடாமணி
- சுப்புலக்ஷ்மி - மேனகா
- உஷா சாய் - கல்யாணி
- மகேஷ் பிரபு - மாதவன்
- பொள்ளாச்சி பாபு
முந்தைய கதாபாத்திரங்கள்
- விஜயகுமார் - சண்முகசுந்தரம் (தொடரில் இறந்துவிட்டார்)
- மனோஜ்குமார்
- சபரி
- லூயிஸ்
- கீதா நாராயணன்
- ஜானகி
- மாயாக்கள் பாட்டி
- ரம்யா
- மீனாட்ச்சி
- ஹேமா ஸ்ரீ
- பண்டி ராவி
- அபிமன்யூ
- தமிழ் செல்வன்
Remove ads
நடிகர்களின் தேர்வு
இந்த தொடரில் முதலில் சின்னத் தம்பி தொடரில் நடித்த பவானி ரெட்டி இந்த தொடரில் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அத்தியாயம் 61 முதல் நடிகை தேவயானியின் வருகைக்கு பிறகு இவருக்கான முக்கியத்துவம் குறைந்ததால் இவர் இந்த தொடலிருந்து விலகினார். அத்தியாயம் 100 முதல் என்ற புதுமுக நடிகை டெப்ஜனி மொடக் என்பவர் ராசாத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் தந்தையாக சிறப்புத் தோற்றத்தில் பிரபல நடிகர் விஜயகுமார் நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம், வம்சம், நந்தினி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். இவர்களுடன் சிந்தாமணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை விசித்ராவும் நடிக்கிறார். இவர் 18 வருடங்களுக்கு பிறகு நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். பிரபல நகைசுச்சுவை நடிகர் செந்தில், சுலக்சனா, பொள்ளாச்சி பாபு, புதுமுக நடிகர் ஆதித்யா , நித்யா ரவீந்தர், கீர்த்தி, ரமேஷ் பண்டிட் போன்ற பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள்
Remove ads
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதல் முதலில் 23 செப்டம்பர் 2019 அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. சனவரி 28, 2020 ஆம் ஆண்டு முதல் இரவு 9:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads