ராஜ்கபூர் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர் From Wikipedia, the free encyclopedia

ராஜ்கபூர் (இயக்குநர்)
Remove ads

ஷாகுல் முகமது (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1958), தொழில் ரீதியாக ராஜ்கபூர் என்று அழைக்கப்படுபவர், ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.[2] அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் துணை நடிகராகவும் தோன்றியுள்ளார்.

விரைவான உண்மைகள் ராஜ்கபூர், பிறப்பு ...
Remove ads

பணி

  • திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த பாரதிவாசுவிடம் சிறிது காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றி பிறகு பல படங்களை இயக்கியுள்ளார்.
  • மேலும் இவர் திரையுலகில் எம். ஜி. ஆர் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் எம்ஜிஆரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான அவரது தாயார் பெயரில் செயல்பட்டு வந்த சத்யா ஸ்டுடியோ பெயரையே ராஜ் கபூர் தனது இயக்கிய பல படங்களில் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு சத்யா என்ற பெயர் வைத்து நடிக்க வைப்பார்
  • மேலும் ராஜ் கபூர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், நகைசுவை கலந்த குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
  • சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]
Remove ads

திரைப்பட பணிகள்

இயக்குநர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
தொலைக்காட்சி தொடர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...

நடிகர்

திரைப்படங்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
தொடர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தொடர் ...
Remove ads

சொந்த வாழ்க்கை

தனது அம்மாவுடன் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ராஜ்கபூரின் மூத்த மகன் சாரூக் கபூர் 17 பிப்ரவரி 2020 அன்று மெக்காவில் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads