லக்கி மார்வாத்

From Wikipedia, the free encyclopedia

லக்கி மார்வாத்map
Remove ads

லக்கி மார்வாத் (Lakki Marwat), பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த லக்கி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்[3]கடல் மட்டத்திலிருந்து 255 மீட்டர் உயரத்தில் அமைந்த லக்கி மார்வாத் நகரத்தின் 2017ல் மொத்த மக்கள் தொகை 59,465 ஆகும். [4][2] பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், லக்கி மார்வாத் சுதேச சமஸ்தானத்தின் தலைநகராக லக்கி மார்வாத் நகரம் விளங்கியது.

விரைவான உண்மைகள் லக்கி மார்வாத் لکی مروت, நாடு ...
Remove ads

வரலாறு

1756ல் ஆப்கானிய அமீர் அகமது ஷா துரானி லக்கி மார்வாத் மாவட்டப் பகுதிகளை தனது துரானிப் பேரரசில் இணைத்தார்.[5]1836ல் சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங் லக்கி மார்வாத் பகுதியை கைப்பற்றினார்.

இந்தியாவில் கம்பெனி ஆட்சியின் போது 20 மார்ச்1849 அன்று லக்கி மாவட்டப் பகுதிகள் பஞ்சாப் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

1947ல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இம்மாவட்டம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads