வட மாகாண முதலமைச்சர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

வட மாகாண முதலமைச்சர்
Remove ads

வட மாகாண முதலமைச்சர் (Chief Minister of North Eastern Province) என்பவர் மாகாண மட்டத்தில் இலங்கையின் வட மாகாணத்தில் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். வட மாகாண அரசின் நிறைவேற்று சபையின் தலைவராக ஆளுனர் உள்ளார். வட மாகாண சபையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் முதலமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரை ஆளுனர் அப்பதவிக்கு நியமிப்பார்.

விரைவான உண்மைகள் வட மாகாண முதலமைச்சர், உறுப்பினர் ...
Remove ads

முதலமைச்சர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் இல., பெயர் ...

அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள்

மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[1]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்s

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads