வாகைக்குளம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாகைக்குளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இது தூத்துக்குடியில் இருந்து 22 கி.மீ தூரத்திலும் திருநெல்வேலியில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் உள்ளது. [2]

விரைவான உண்மைகள் வாகைக்குளம், நாடு ...
Remove ads

விமான நிலையம்

வாகைக்குளத்தில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.[3] நாள்தோறும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உள்நாட்டு விமானநிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.[4]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads