வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், மதுரை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (VADIPPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

விரைவான உண்மைகள்

வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்த இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,498 ஆகும். அதில் ஆண்கள் 36,977; பெண்கள் 36,521 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 20,440 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,161; பெண்கள் 10,279 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 577; பெண்கள் 559 ஆக உள்ளனர்.[5]

ஊராட்சி மன்றங்கள்

வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. ஆண்டிபட்டி
  2. இராமையன்பட்டி
  3. இரும்பாடி
  4. கச்சைகட்டி
  5. கட்டக்குளம்
  6. கருப்பட்டி
  7. காடுபட்டி
  8. குட்லாடம்பட்டி
  9. குருவித்துறை
  10. சி. புதூர்
  11. சித்தாலங்குடி
  12. செம்மினிபட்டி
  13. திருவாலவாயநல்லுர்
  14. திருவேடகம்
  15. தென்கரை
  16. நாச்சிகுளம்
  17. நெடுங்குளம்
  18. பூச்சம்பட்டி
  19. மன்னாடிமங்களம்
  20. முள்ளிப்பள்ளம்
  21. மேலக்கால்
  22. ரிஷபம்
  23. விராலிபட்டி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads