வாழைக் குடும்பம்

From Wikipedia, the free encyclopedia

வாழைக் குடும்பம்
Remove ads

வாழைக்குடும்பம் (தாவர வகைப்பாட்டியல்: Musaceae) என்பது சுமார் 6 பேரினங்களையும், 150 சிற்றினங்களையும் கொண்ட ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத் தாவரங்கள் உலகளவில் பரவி இருந்தாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளன. இந்தியாவில் இக்குடும்பம் 2 பேரினங்களையும், சுமார் 25 சிற்றினங்களையும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் வாழைக்குடும்பம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

தாவரவியல் வகைப்பாடு

ஏபிச்சி முறைமை (APG III system) படி, இத்தாவரக்குடும்பம் (Zingiberales) என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையானது, (commelinids) என்ற உயிரினக் கிளையின் கீழ் அமைந்துள்ளது. இந்த உயிரினக்கிளை ஒருவித்திலையி என்பதன் கீழ் வருகிறது. முன்பு இத்தாவரக்குடும்பப் பேரினங்களான (Heliconiaceae, Strelitziaceae) என்பது தற்போதைய நிலை மாற்றப்பட்டுள்ளன.

Cladogram: Phylogeny of Zingiberales[2]
Zingiberales
Zingiberineae
Zingiberariae

இஞ்சிக் குடும்பம்

Costaceae

Cannariae

மணிவாழை

மராந்தாசியே

Strelitziineae

Lowiaceae

Strelitziaceae

Heliconiaceae

Musaceae

இதன் இனங்கள்

இத்தாவரக்குடும்பத்தில் உள்ள முக்கியமான 74 தாவர இனங்களின் தாவரவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் இத்தொடுப்பில் தரப்பட்டுள்ளன.

Remove ads

ஊடகங்கள்

மேற்கோள்கள்

புற இணைய இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads