விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் (5 கோடி) பயணியர் வந்து செல்கின்றனர்.[2]

விரைவான உண்மைகள் விஜயவாடா சந்திப்புవిజయవాడ జంక్షన్Vijayawada Junction, பொது தகவல்கள் ...
Remove ads

நடைமேடைகள்=

Thumb
ஆறாம் நடைமேடை, அருகில் சதவாகனா விரைவுவண்டி

இந்த நிலையத்தில் 10 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகளும் அவற்றில் நின்று செல்லும் வண்டிகளின் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

Remove ads

தொடர்வண்டிகள்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads