வில்லெம்ஸ்டாடு

From Wikipedia, the free encyclopedia

வில்லெம்ஸ்டாடு
Remove ads

வில்லெம்ஸ்டாடு (Willemstad, /wɪləmˌstɑːt/) நெதர்லாந்து இராச்சியத்தின் அங்கநாடாக, தென் கரீபியக் கடலில் உள்ள தீவும் குராசோவின் தலைநகரமும் ஆகும். முன்னதாக 2010இல் நெதர்லாந்து அண்டிலிசு கலைக்கப்படுவதற்கு முன்பாக அதன் தலைநகரமாக இருந்தது. இதன் மக்கள்தொகை 150,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காக்களிலேயே மிகவும் தொன்மையான யூதர் தொழுகைக்கூடமான குரோசோ தொழுகைக்கூடம் இங்குள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நகரம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பண்டா, ஓட்ரோபன்டா, இரண்டையும் சின்ட் அன்னா வளைகுடா பிரிக்கிறது. இதன் முனையில் இயற்கைத் துறைமுகமான ஷோட்கத் அமைந்துள்ளது. மற்ற இரு பிரிவுகளாக ஷார்லூ, பீட்டர்மாய் இசுமல் உள்ளன. நகர மையமும் அதன் கட்டிடக்கலைவண்ணமும் துறைமுக நுழைவும் ஐக்கிய நாடுகள் சபையால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் வில்லெம்ஸ்டாடு, இராச்சியம் ...
Remove ads

புவியியல்

காலநிலை

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Willemstad (Hato Airport), மாதம் ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads