விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்map
Remove ads

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஐம்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் விளாத்திகுளத்தில் இயங்குகிறது.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 79,995 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,486 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 23 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஐம்பத்தி ஒன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [6]

  1. ஜமீன்செங்கல்படை
  2. ஜமீன்கோடாங்கிபட்டி
  3. ஜமீன்கரிசல்குளம்
  4. விருசம்பட்டி
  5. வில்வமரத்துப்பட்டி
  6. வேம்பார்தெற்கு
  7. வேம்பார்
  8. வெள்ளையம்மாள்புரம்
  9. வேலிடுபட்டி
  10. வீரபாண்டியபுரம்
  11. வள்ளிநாயகிபுரம்
  12. வைப்பார்
  13. தத்தனேரி
  14. தலைக்காட்டுபுரம்
  15. டி. சுப்பையாபுரம்
  16. சூரங்குடி
  17. சிவஞானபுரம்
  18. சக்கம்மாள்புரம்
  19. இராமனூத்து
  20. புளியங்குளம்
  21. பூசனூர்
  22. பிள்ளையார்நத்தம்
  23. பேரிலோவன்பட்டி
  24. பெரியசாமிபுரம்
  25. படர்ந்தபுளி
  26. பி. மீனாட்சிபுரம்
  27. நீராவிபுதுப்பட்டி
  28. நெடுங்குளம்
  29. நமச்சிவாயபுரம்
  30. மேல்மாந்தை
  31. மார்தாண்டம்பட்டி
  32. மந்திகுளம்
  33. எம். சண்முகபுரம்
  34. எம். குமாரசக்கனாபுரம்
  35. குளத்தூர்
  36. கீழவிளாத்திகுளம்
  37. கீழவைப்பார்
  38. கமலாபுரம்
  39. கழுகாசலபுரம்
  40. கே. தங்கம்மாள்புரம்
  41. கே. சுந்தரேஸ்வரபுரம்
  42. கே. குமரெட்டையாபுரம்
  43. இனாம்வேடபட்டி
  44. இனாம்சுப்பிரமணியபுரம்
  45. குருவார்பட்டி
  46. சித்தவநாயக்கன்பட்டி
  47. அயன்செங்கல்படை
  48. அயன்பொம்மையாபுரம்
  49. ஆற்றங்கரை
  50. அருங்குளம்
  51. அரியநாயகிபுரம்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads