விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)

இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia

விஷ்ணுவர்த்தன் (இயக்குநர்)
Remove ads

விஷ்ணுவர்த்தன் குலசேகரன், பரவலாக விஷ்ணுவர்த்தன் (Vishnuvardhan), ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர். ராம் கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன் 2003ஆம் ஆண்டு குறும்பு படம் மூலம் தமது இயக்குநர் வாழ்வைத் தொடங்கினார். அறிமுகப் படம் வணிக ரீதியில் வெற்றியடையாத நிலையில் அடுத்து வெளியாகிய அறிந்தும் அறியாமலும்(2005),பட்டியல் (2006) மற்றும் பில்லா (2007) ஆகியன வணிக ரீதியில் வெற்றி பெற்றது. பவன் கல்யான் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்த பாஞ்சா (2011) மற்றும் ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெற்றது. முதல் இந்தித் திரைப்படமான சேர்சா நேர்மறையான விமர்சனனங்க்லளைப் பெற்றது.[1][2]

விரைவான உண்மைகள் விஷ்ணுவர்த்தன், இயற் பெயர் ...
Remove ads

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்நடிகர்கள்மொழிகுறிப்புகள்
2003குறும்புஅல்லரி நரேஷ், தியா, நிகிதா துக்ரல்தமிழ்
2005அறிந்தும் அறியாமலும்நவதீப், ஆர்யா, பிரகாஷ் ராஜ், சமிக்ஷாதமிழ்
2006பட்டியல்பரத், ஆர்யா, பூஜா உமாசங்கர், பத்மப்பிரியாதமிழ்
2007பில்லாஅஜித் குமார், நயன்தாரா, நமிதாதமிழ்
2009சர்வம்ஆர்யா, திரிஷா, ஜே. டி. சக்கரவர்த்தி,தமிழ்
2013ஆரம்பம்அஜித், நயன்தாரா, ஆர்யா,தமிழ்
2015யட்சன்ஆர்யா, கிருஷ்ணா, கிஷோர்தமிழ்
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads