வெற்றி விநாயகர்

கே. சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

வெற்றி விநாயகர்
Remove ads

வெற்றி விநாயகர் (Vetri Vinayagar) 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] இதனை கே. சங்கர் இயக்கியிருந்தார்.

விரைவான உண்மைகள் வெற்றி விநாயகர், இயக்கம் ...

எம். சரோஜினி தேவி தயாரிப்பில் வெளிவந்தது. கே.பி. அரவிந்த் நாதன் திரைக்கதை எழுதியிருந்தார். ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.

கே. ஆர். விஜயா, இராதரவி, ஊர்வசி, நிழல்கள் ரவி மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.[3]

இப்படம் இந்தியில் "ஜெய் கணேஷ் தேவா" என்ற பெயரிலும், தெலுங்கில் "ஓம் கணபதி" என்ற பெயரிலும் வெளியானது.

Remove ads

நடிகர்கள்

படக்குழு

  • ஆர்ட் = கே. ஏழுமலை
  • ஸ்டில்ஸ் = எம். சச்சி
  • வடிவமைப்பு = டாக்டர்
  • செயலாக்கம் = ஜெமினி கலர் ஆய்வகம்
  • ஆடியோசிங் (பாடல்) = ஜி. கிருஷ்ணன், தாராணிபதி, மற்றும் சமீரா டப்பிங் தியேட்டர்
  • ரீ-ரெக்கார்டிங் = பாரானி தியேட்டர்ஸ் முரளி
  • ரெக்கார்டிங் = ஏ.வி.எம் தியேட்டர்ஸ்
  • தலைப்புகள் = கே. அருள் ராணி
  • கோரியோகிராபி = டி. பி. பாலா
  • வெளிப்புறம் = ரவி பிரசாந்த்

பாடல்

விரைவான உண்மைகள் வெற்றி விநாயகர், இசை ம. சு. விசுவநாதன் ...

ம. சு. விசுவநாதன் இசையமைத்துள்ளார். காமகோடியன் என்பவர் பாடல்களை எழுதினார்.[4]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads