வைரமாலை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வைரமாலை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் வைரமாலை, இயக்கம் ...
Remove ads

பாடல்கள்

  • கூவாமல் கூவும் கோகிலம் (பாடியோர்: எம். எல். வசந்தகுமாரி, திருச்சி லோகநாதன்; இயற்றியவர்: கண்ணதாசன்; இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி; நடிப்பு: மனோகர், பத்மினி)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads