ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை

From Wikipedia, the free encyclopedia

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
Remove ads

ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் உள்ள நெடுஞ்சாலையாகும். இது ஸ்ரீநகரில் தொடங்கி ஜம்முவில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலை 295 கி.மீ நீளமுடையது.[1] காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை அடைய இந்த சாலையும், முகல் சாலையும் போடப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஜவகர் குகை குறிப்பிடத்தக்க தலமாகும். பனிமிகுதியின் காரணமாக குளிர்காலத்தில் இந்த சாலை மூடப்பட்டிருக்கும்.[2] இந்த சாலையின் போக்குவரத்தை ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள் கட்டுப்படுத்துகின்றன.

Thumb
ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
விரைவான உண்மைகள் Srinagar Jammu National Highway (A segment of NH 44), வழித்தடத் தகவல்கள் ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads