2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பிப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுகள் இடம்பெற்றன.

விளையாட்டுக்கள்

  • Alpine skiing
  • Biathlon
  • Bobsleigh
  • Cross-country skiing
  • Luge
  • Nordic combined
  • குறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்
  • Skeleton
  • Ski jumping
  • Snowboarding
  • வேகப் பனிச்சறுக்கல்

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

மேலதிகத் தகவல்கள் நகரம், நாடு (NOC) ...

பதக்கப் பட்டியல்

பதக்கங்கள் வென்ற நாடுகள்:[1]

NOC = National Olympic Committee

போட்டியிடாத நாடுகள்

துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads