2014 இந்தியன் பிரீமியர் லீக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2014 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 7 அல்லது 2014 ஐபிஎல்), ஏழாவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது பருவமாகும். இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்றன. ஏப்ரல் 16, 2014 முதல் சூன் 1, 2014 வரை ஐக்கிய அரபு நாடுகள், மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்றன.
Remove ads
நிகழ்விடம்
இந்தியப் பொது தேர்தல் காரணமாக முதல் சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெற்றன. சென்னை மாநகராட்சியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக சென்னை சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.
Remove ads
புள்ளிகள் பட்டியல்
Advanced to PlayOffs
Remove ads
புள்ளிவிபரம்
கூடிய ஓட்டங்கள்
குழு ஆட்டங்களின்போது மிகக் கூடிய ஓட்டங்களை எடுத்துள்ள விளையாட்டாளர் இளஞ்சிவப்பு (ஓரஞ்சு) வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.
- மூலம்: Cricinfo[2]
அதிக இலக்குகள்
குழு ஆட்டங்களின்போது அதிக இலக்குகளை எடுத்துள்ள விளையாட்டாளர் ஊதா நிற வண்ணத்தொப்பி அணிந்து களத்தடுப்பு செய்வார்.
- மூலம்: Cricinfo[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads