2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம்

பதக்கவாரியாக பங்கேற்பாளர் தரவரிசை From Wikipedia, the free encyclopedia

Remove ads

2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் (20th Commonwealth Games in 2014) இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வரை 12 நாட்கள் நடைபெற்றன. 2014 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் குழுக்கள் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கைக் கொண்டு தரவரிசைபடுத்தியப் பட்டியலாகும். 2014ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய விளையாட்டுக்களில் 71 நாடுகள் பங்கேற்கின்றன.[1]

பதக்கங்களின் பட்டியல்

பன்னாட்டு ஒலிம்பிக் குழு பதிப்பித்துள்ள பதக்க வரிசை மரபுப்படி இந்த அட்டவணையில் தரவரிசை தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நாட்டின் விளையாட்டு வீரர்கள் வென்ற தங்கப் பதக்கங்களின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வென்ற வெள்ளிப் பதக்கங்களும் வெங்கலப் பதக்கங்கள் அடுத்துமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னரும் இரு நாடுகள் சமநிலையில் இருந்தால் ஒரே தர வரிசை எண்ணுடன் அவர்களின் ப.ஒ.கு மூன்றெழுத்துச் சுருக்கத்தின் அகர வரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.[2][3]

  நடத்தும் நாடு (இசுக்காட்லாந்து)
மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற நாடுகள்

முதல் நாள் (ஜூலை 24, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

இரண்டாம் நாள் (ஜூலை 25, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

மூன்றாம் நாள் (ஜூலை 26, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

நான்காம் நாள் (ஜூலை 27, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

ஐந்தாம் நாள் (ஜூலை 28, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

ஆறாம் நாள் (ஜூலை 29, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

ஏழாம் நாள் (ஜூலை 30, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

எட்டாம் நாள் (ஜூலை 31, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

ஒன்பதாம் நாள் (ஆகஸ்ட் 1, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...

பத்தாம் நாள் (ஆகஸ்ட் 2, 2014)

மேலதிகத் தகவல்கள் நிலை, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads