2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அல்லது 23 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தென்கொரியாவின் பியான்சங் நகரில் நடக்கிறது.
Location in தென் கொரியா
பங்குபெறும் நாடுகள் 95 அணிகள் தற்போது வரை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றுள்ளன. எக்குவடோர், மலேசியா, நைஜீரியா, சிங்கப்பூர், உள்ளிட்ட ஆறு நாடுகள் முதன்முதலாக பங்குபெறுகின்றன.
ஏலங்கேட்பு
2010 மற்றும் 2014 ஆகிய இரண்டு குளிர்கால ஒலிம்பிக் இரண்டையும் நடத்த பியாங்சங் முயற்சியை மேற்கொண்டது, ஆனால் கடைசி சுற்றுகளில் தோல்வியடைந்தது.[1]
பதக்க அட்டவணை
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads