2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா

From Wikipedia, the free encyclopedia

2024 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
Remove ads

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா (India at the 2024 Summer Olympics) 2024 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆகத்து மாதம் 11 ஆம் தேதி வரை பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் போட்டியிட்டது. 1900 ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியா அறிமுகமானது. 1920 ஆம் ஆண்டு முதல் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் தோன்றியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவின் 26 ஆவது தோற்றமாகும்.[1]

விரைவான உண்மைகள் 2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா, ப.ஒ.கு குறியீடு ...
Remove ads

பின்னணி

இந்திய ஒலிம்பிக் சங்கம் 1927 ஆம் ஆண்டில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.[2]

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காகச் சென்ற இந்திய அணியில் 117 போட்டியாளர்கள் இருந்தனர்.[3] (110 போட்டியாளர்கள் மற்றும் 7 மாற்று வீரர்கள்). இவர்களுடன் கூடுதலாக 118 துணைப் பணியாளர்கள் மற்றும் 22 அதிகாரிகள் இருந்தனர்.[4][5] ககன் நரங் சமையல்காரராகவும், சிவ கேசவன் துணைவராகவும் நியமிக்கப்பட்டனர்.[6] தொடக்க விழாவிற்கு பி.வி.சிந்து மற்றும் சரத் கமல் ஆகியோர் கொடி ஏந்தியவர்களாக இருந்தனர்.[7]

Remove ads

போட்டியாளர்கள்

ஒவ்வொரு விளையாட்டுக்குமான போட்டியாளர்களின் எண்ணிக்கை கீழே உள்ளது

மேலதிகத் தகவல்கள் போட்டி, ஆண் ...
Remove ads

பதக்கங்களின் விவரம்

மேலதிகத் தகவல்கள் விளையாட்டுப் போட்டி, தங்கம் ...
மேலதிகத் தகவல்கள் நாள், தேதி ...
மேலதிகத் தகவல்கள் பாலினம், தங்கம் ...

பதக்கம் பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் பதக்கம், பெயர் ...
மேலதிகத் தகவல்கள் பெயர், நிகழ்வு ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads