அசிபித்ரினே
பறவைகளின் துணைக் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாறு வகையி என்பது பாறுக் குடும்பத்தின் கீழ் வரும் ஒரு துணைக் குடும்பம் ஆகும். இவை பொதுவாக மரக்காடுகளில் வாழும். மரங்களின் இடையில் இருந்து வந்து இரையைப் பிடிக்கும். இவை நீண்ட வால்கள், அகலமான இறக்கைகள் மற்றும் கூர்மையான பார்வைத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மரபியல் ஆய்வின் படி மில்வினே துணைக்குடும்பப் பருந்துகள் இதன் கீழ் வரலாம் என்று கருதப்படுகிறது.[1][2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |

ஓணானைத் தின்கின்றது,
ஐதராபாத், இந்தியா.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
