அடைக்கலமாதா கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அடைக்கலமாதா கல்லூரி (Adaikala Matha College) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

அடைக்கலமாதா கல்லூரி தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுயநிதி கல்லூரி ஆகும். 1988 இல் அருணாச்சலம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அமைவிடம்

தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.

துறைகள்

சிறப்பம்சங்கள்

நிறுவனங்கள்

  • அடைக்கலமாதா கல்விநிறுவன மேலாண்மை
  • அருன் கல்வியியல் நிறுவனம்
  • அடைக்கலமாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • கிறிஸ்துராஜ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  • புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வல்லம்

சான்றுகள்

வெளிஇணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads