அனந்தநாக் மாவட்டம்

சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

அனந்தநாக் மாவட்டம்
Remove ads

அனந்தநாக் மாவட்டம் சம்மு காசுமீர் மாநிலத்தின் காசுமீர் பள்ளத்தாக்குப் பகுதியின் கீழ் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அனந்தநாக் ஆகும். புகழ் பெற்ற அமர்நாத் பனிலிங்கம் கோயில் இம் மாவட்டத்தில் உள்ளது. 2011 ஆண்டு கணக்கின் படி இது சம்மு காசுமீர் மாநிலத்தில் சம்மு, சிறிநகருக்கு அடுத்து மூன்றாவது அதிக மக்கள் தொகை உள்ள மாவட்டமாகும். [1]. இம்மாவட்டத்தின் தலைமையிடம் அனந்தநாக் நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் அனந்தநாக் மாவட்டம், நாடு ...
படிமம்:Anantnag-district-map.jpg
அனந்தநாக் மாவட்டத்தின் வரைபடம்
Remove ads

நிருவாகம்

அனந்தநாக், குல்காம், பிச்பிஅரா, டூரு மற்றும் பகல்கம் ஆகிய 5 வருவாய் வட்டங்கள் உள்ளன[2] பிரெங், சான்குசு, ஆசபால், டாச்னிபூரா, சாகாபாத், காசிகுண்ட், கோவேரிபுரா ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[3]. அனந்தநாக், தேவ்சர், சான்குசு, கோகெர்நாக், பகல்கம், பிச்பிஅரா, வீரிநாக் ஆகிய ஏழு சட்டமன்ற தொகுதிகள் இம்மாவட்டத்தில் உள்ளன

சுற்றுலா

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads