அம்மாப்பேட்டை மாதேஸ்வரர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி அருகே லட்சுமி நகர் என்னுமிடத்தில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன்
- தட்சணாமூர்த்தி
- விஷ்ணு
- துர்க்கை
- சரஸ்வதி
- லட்சுமி
- பிரம்மா
- நவக் கிரகங்கள்
பூஜைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும்.
மேலும்
- பிரதோஷம் தினத்தன்று கெண்டை மேளங்கள் முழங்க பூஜை நடைபெறுகிறது.
- தமிழ்ப் புத்தாண்டு
- ஆங்கிலப் புத்தாண்டு
- சிவராத்திரி வழிபாடு ,
- வைகாசி விசாகம் வழிபாடு,
- சித்திரா பௌர்ணமி வழிபாடு,
- தை அமாவாசை வழிபாடு,
- ஆருத்ரா தரிசனம் வழிபாடு,
- விநாயகர் சதுர்த்தி
- மாசி மகம்
- கார்த்திகை தீபம்
- சஷ்டி விரதம்
- பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு
நவகிரகத்தைச் சுற்றி வரும் பாதையில் கோலிக்குண்டுகள் கீழே பதிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நடந்து நவகிரகத்தைச் சுற்றி வருவது சிறந்த அக்குபஞ்சர் சிகிச்சையாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads