அரவிந்தன் (திரைப்படம்)

1997 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரவிந்தன் (Aravindhan) 1997-இல் டி. நாகராஜன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சரத்குமார், பார்த்திபன், நக்மா, ஊர்வசி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இது, இவர் இசையமைத்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை.[2] இத்திரைப்படம், 1968ஆம் ஆண்டில் 44 பேர் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட கீழ்வெண்மணி படுகொலையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[3]

விரைவான உண்மைகள் அரவிந்தன், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads