ஆண்டார்குப்பம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டார்குப்பம் ஊராட்சி (ஆங்கிலம்: Andarkuppam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆண்டார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[3][4]
இது பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இவ்வூர் வட சென்னையில் சென்னை பெருநகர் வளர்ச்சிப் பகுதியில் உள்ளது.
Remove ads
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[5]:
- போரக்ஸ் நகர்
- எம். ஜி. ஆர். நகர்
- பெரவள்ளூர் பெரிய காலனி
- பெரவள்ளூர் மேட்டுக்காலனி
- பெருஞ்சேரி
- வைரவன்குப்பம் அண்ணாநகர் காலனி
- வைரவன்குப்பம் காந்தி நகர் காலனி
- கே. பி. கே. நகர்
- ஆண்டார்குப்பம்
- பெரிய ஆண்டார்குப்பம்
- வைரவன்குப்பம்
- பெரவள்ளூர்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
