ஆயிரம் வாசல் இதயம்
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரம் வாசல் இதயம் என்பது 1980 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இதனை ஏ. ஜெகநாதன் இயக்கினார்.
படத்தில் சுதாகர், ராதிகா, ரோஜா ரமணி மற்றும் வடிவுக்கரசி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஜனவரி 1, 1980 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- சுதாகர் - செந்தில்
- ராதிகா - நீளு
- ரோஜா ரமணி - விஜயா
- வடிவுக்கரசி - காந்திமதி[1]
- மேஜர் சுந்தரராஜன்
- தேங்காய் சீனிவாசன்
- செந்தாமரை
- எம். என். ராஜம்
- வசந்தா
- சச்சு
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். [2][3]
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads