ஆர்கியொட்ரிக்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர்கியொடெரிக்ஸ் (Archaeopteryx, பொருள். பழைய இறக்கை), என்பது பறவை போன்ற தொன்மா இனமாகும். [2]
இவற்றிற்கு ஊர்வனவற்றின் அம்சங்களான பற்கள், நீண்டவால், மூக்கிலும் கால்களிலும் செதில்கள், இறக்கையில் இரண்டு நகங்கள் இருந்தன. பொதுவாக, இவற்றின் எலும்புக்கூடு தீரோபாட் என்னும் டைனோசரின் எலும்புக்கூட்டை வெகுவாக ஒத்திருந்தது. ஆனால், வாலில் இருபுறம் இருந்து சிறகுகள் கொண்ட இறக்கையும், அவற்றை அசைக்குமாறு அமைந்த V வடிவ நெஞ்செலும்பும் விலா எலும்பும் ஆர்கியோடேரிக்ஸ் ஒரு ஆதிப்பறவை என்பதைத் தெளிவாக்கின. நெஞ்செலும்பு அகன்று இருந்ததால் பறக்க இயலாமல் வான்கோழி, தீக்கோழி போன்று ஓடித்திரிந்த தீரோபாடிலிருந்து உருவான இந்த ஆதிப்பறவை டைனோசர்களையும், இன்றைய பறவைகளையும் இணைத்த தொடர்பு என்பது பொதுவான கருத்து.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads