இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (Rajiv Gandhi University of Health Sciences), இந்தியாவின் பெங்களூருவை மையமாகக் கொண்டு 1996ஆம் ஆண்டு கருநாடக அரசாங்கத்தால், கருநாடக மாநிலம் முழுவதும் சுகாதார அறிவியலில் உயர்கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட்ட பொதுப் பல்கலைக்கழகமாகும். இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பின நிறுவனம் ஆகும்.[2]
இது இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகமாகும்.[3]
Remove ads
செவிலியர் கல்லூரிகள்
இராசிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் 435 செவிலியர் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads