தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டின் சென்னையிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்map
Remove ads

தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் (The Tamil Nadu Dr. M.G.R. Medical University) தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சென்னையில் அமைந்துள்ளது. 1987 இல் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமாகத் தொடங்கப்பட்டது. சென்னை, மதுரை காமராசர், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக்கழகங்களின் மருத்துவப்பிரிவுகள் இதன் கீழ் இணைந்துள்ளன. 1990 அக்டோபர் முதலாம் திகதி எம்.ஜி.ஆர் பெயர் வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
Remove ads

துணை வேந்தர்கள் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பெயர் ...
Remove ads

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்

தமிழ்நாடு அரசு அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்

மேலதிகத் தகவல்கள் வ. எண், கல்லூரி ...

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி

மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...

தமிழ்நாடு அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள்

மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...

தமிழ்நாடு அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி

மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...

தமிழ்நாடு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

  • அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, கோட்டார், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்
மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...

தமிழ்நாடு அரசு யூனானி மருத்துவக் கல்லூரி

  • அரசு யூனானி மருத்துவக் கல்லூரி, AAGHIM வளாகம், சென்னை 106.
மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...

அரசு யோகா மற்றும் இயற்கைமருத்துவம் மருத்துவக் கல்லூரி

மேலதிகத் தகவல்கள் எண்., கல்லூரி பெயர் ...
Remove ads

தமிழ்நாடு அரசு அமைப்புகள் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு அரசு அமைப்புகள் அலோபதி (மேற்கத்திய) மருத்துவக் கல்லூரிகள்

மேலதிகத் தகவல்கள் No., College Name ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads