இராதாபுரம் நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில்

என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் நகரில் அமைந் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில் (Radhapuram sri nithya kalyani amman temple) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலில் பக்தர்கள் மஞ்சள் காணிக்கையாகக் கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.[2] சித்திரைத் திருவிழா தேரோட்டம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகிறது.[3]

விரைவான உண்மைகள் நித்திய கல்யாணி சமேத வரகுண பாண்டீசுவரர் கோயில், ஆள்கூறுகள்: ...
Remove ads

அமைவிடம்

இராதாபுரம் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 66.14 மீட்டர்கள் (217.0 அடி) உயரத்தில், (8.265461°N 77.684445°E / 8.265461; 77.684445) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads