இராமநாதபுரம், கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் கோயம்புத்தூரிலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1][2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 426 மீ. உயரத்தில், (10.9974°N 76.9932°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இராமநாதபுரம் அமையப் பெற்றுள்ளது.
கல்வி
பள்ளிகள்
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஒன்றும்,[4] மாநகராட்சி ஆரம்பப் பள்ளி[5] ஒன்றும் இராமநாதபுரம் பகுதியில் இயங்குகின்றன.
சமயம்
இந்துக் கோயில்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற நரசிங்கப்பெருமாள் கோயில்[6] மற்றும் அங்காளம்மன் பிளேக் மாரியம்மன் கோயில்[7] ஆகிய இந்துக் கோயில்கள் இராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads