இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பதினொன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராமநாதபுரத்தில் இயங்குகிறது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,711 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 23,045 ஆக உள்ளது. பட்டியல் சமூக & பழங்குடி மக்களின் தொகை 187 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சி மன்றங்கள் கொண்டது.[6]
- வெண்ணத்தூர்
- தொருவளூர்
- தெற்குத்தரவை
- சக்கரக்கோட்டை
- இராஜசூரியமடை
- புத்தேந்தல்
- புல்லங்குடி
- பெருவயல்
- பாண்டமங்கலம்
- மாதவனூர்
- மாடக்கொட்டான்
- காரேந்தல்
- கழுகூரணி
- கழனிக்குடி
- சித்தார்கோட்டை
- அத்தியூத்து
- சக்கரகோட்டை
- காவனூர்
- காருகுடி
- நாராயணமங்களம்
- இளமனூர்
வெளி இணைப்புகள்
- இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads