உலகம் பிறந்தது எனக்காக
எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உலகம் பிறந்தது எனக்காக (Ulagam Pirandhadhu Enakkaga) 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்திருந்தார்.[1] தமிழக அரசின் சிறந்த கலை இயக்குநருக்கான விருது இப்படித்தின் கலை இயக்குநர் சலாமுக்கு வழங்கப்பட்டது.[2]
Remove ads
நடிகர்கள்
- சத்யராஜ்- கோட்டர் கோவிந்தன்,ராஜாவாக
- கௌதமி
- ரூபினி
- சரண்யா- கோட்டர் கோவிந்தன் சகோதரியாக
- ஸ்ரீவித்யா- கோட்டர் கோவிந்தன் தாயாக
- சோ ராமசாமி
- கவுண்டமணி- சுத்தி ஜோசியர் போன்ற
- செந்தில்
- ஆனந்தராஜ்
- மனோரமா
- டிஸ்கோ சாந்தி
- லலிதா குமாரி
- கே.எஸ்.ஜெயலட்சுமி
- பத்மா
- ஜெய்கணேஷ்
- திலீப்
- இராமி ரெட்டி - (நாசர் பின்னணிக்குரல்)
- சின்னி ஜெயந்த்
- சார்லி
- லூசு மோகன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- டைப்பிஸ்ட் கோபு
- குமரிமுத்து
- குள்ளமணி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றியுள்ளார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads