எம்டிஎஸ் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மொபைல் டெலிசிஸ்டம்சு அல்லது எம்டிஎஸ் இந்தியா (MTS India) உருசிய மொபைல் டெலிசிஸ்டம்சு என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனம் ஆகும். இதன் தலைமையகம் புது தில்லியில் அமைந்துள்ளது. இந்தியாவில் நகர்பேசி, அகலப்பட்டை இணைய அணுக்கம், குறுச்செய்தி சேவைகள் மற்றும் தரவுச் சேவைகளை வழங்கி வருகிறது. 2012இல் 16 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை உருசிய குழும நிறுவனம் சியாசுடிமா சொந்தமாக்கிக் கொண்டுள்ளது.
Remove ads
எம்டிஎஸ் இந்தியா அலுவலகங்கள்
தற்போது, எம்டிஎஸ் இந்தியா மொத்தமுள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17இல் செயலாக்கத்தில் உள்ளது.
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads