ஐக்கிய வா மாநிலப் படைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஐக்கிய வா மாநிலப் படைகள் (United Wa State Army), மியான்மர் நாட்டின் வா மாநிலத்தில் உள்ள வா தன்னாட்சிப் பகுதியில் மியான்மர் இராணுவ அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் வா மக்களின் ஒரு ஆயுதக் குழுவாகும். இப்படைகள் நன்கு பயிற்சி பெற்ற 20,000 முதல்[1]–30,000 வரையிலான போராளிகள் உள்ளனர்.[2]இதன் கோரிக்கை வா மாநிலத்தை வா மக்களின் தன்னாட்சி பிரதேசமாக ஆக்குவதாகும்.

Remove ads
படக்காட்சி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads