கசெர்பிரம் 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே5 அல்லது மறைந்துள்ள முகடு எனவும் அழைக்கப்படும் கசெர்பிரம் 1, பாகிசுத்தனுக்கும், சீனாவுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள பாக்கித்தான் ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு நிலத்த்தில் உள்ள ஒரு மலையாகும். இது உலகின் 11 ஆவது உயரமான மலை. இமயமலைத் தொடரின் காரகோரம் பகுதியில் இது அமைந்துள்ளது. "மின்னும் சுவர்" என்னும் பொருள் கொண்ட இப் பெயர் மிகவும் தெளிவாகத் தெரிவதும், அருகில் அமைந்துள்ளதுமான கசெர்பிரம் IV மலையின் தோற்றத்தைத் தழுவி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
- உலகின் மிகவும் உயர்ந்த மலைகள்
- மலைத்தொடர்
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads