கட்டபஞ்சாயத்து (திரைப்படம்)

1996 ஆர். ரகு இயக்கி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கட்டபஞ்சாயத்து (திரைப்படம்)
Remove ads

கட்டபஞ்சாயத்து இது 1996 ஆம் ஆண்டு சூன் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படத்தை ஆர். ரகு இயக்கினார்.இந்த திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் கனகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கவுண்டமணி , செந்தில் , ராதா ரவி , பொன்வன்னன் , வி.கே.ராமசாமி , ரவிச்சந்திரன் , ஸ்ரீவித்யா , மற்றும் பாரதி விஷ்ணுவர்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படத்தை ஆர்.வசந்தி தயாரித்துள்ளார்.இந்தத் திரைப்படத்திற்க்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[2]

விரைவான உண்மைகள் கட்டபஞ்சாயத்து, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

Remove ads

ஒலிப்பதிவு

இந்தத் திரைப்படத்திற்க்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்தார்.[3][4]

சான்றுகள்

வெளியினைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads