கதாநாயகன் (திரைப்படம்)
முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கதாநாயகன் (ⓘ) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை முக்தா வி. சீனிவாசன் இயக்கியிருந்தார்.[2] முக்தா பிலிம்ஸ் சார்பில் இராமசாமி கோவிந்த், முக்தா எஸ். ரவி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட. இப்படத்தில் பாண்டியராஜன், எஸ். வி. சேகர், ரேகா, மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இது நாடோடிக்கட்டு என்ற மலையாள படத்தின் மறுஆக்கமாகும்.[3]
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads