கந்தமாள் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஒடிசா) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கந்தமாள் சட்டமன்றத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 தொகுதிகளில் ஒன்று.[1]
Remove ads
உட்பட்ட பகுதிகள்
இத்தொகுதியில் ஒடிசா சட்டமன்றத்திற்கான ஏழு தொகுதிகள் உள்ளன.[1]
அவை:
நாடாளுமன்ற உறுப்பினர்
^ இடைத்தேர்தல்களைக் குறிக்கிறது
தேர்தல் முடிவுகள்
2019 தேர்தல் முடிவுகள்
2014 இடைத்தேர்தல் முடிவுகள்
2014 இடைத்தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ருத்ர மதாப் ரேயை 2,98,868 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கந்த்மால் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 15, 2014 அன்று நடைபெற்றது. தேர்தலில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[6]
2014 தேர்தல் முடிவுகள்
2014 தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர் ஹேமேந்திர சந்திர சிங், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஹர் கரனை 1,81,017 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பொதுத் தேர்தல், 2009
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads