கருப்பாயூரணி (ஆங்கிலம்: Karuppayurani) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3][4][5]
விரைவான உண்மைகள் கருப்பாயூரணிKaruppayurani, நாடு ...
கருப்பாயூரணி Karuppayurani |
|---|
|

கருப்பாயூரணி Karuppayurani கருப்பாயூரணி, மதுரை (தமிழ்நாடு) |
| ஆள்கூறுகள்: 9.9329°N 78.1778°E / 9.9329; 78.1778 |
| நாடு | இந்தியா |
|---|
| மாநிலம் | தமிழ்நாடு |
|---|
| மாவட்டம் | மதுரை மாவட்டம் |
|---|
| ஏற்றம் | 188 m (617 ft) |
|---|
| மொழிகள் |
|---|
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
|---|
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
|---|
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
|---|
| அஞ்சல் குறியீட்டு எண் | |
|---|
| தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
|---|
| அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, சிம்மக்கல், கோரிப்பாளையம், யானைக்கல், நெல்பேட்டை, கீழ வாசல், தெற்கு வாசல், தத்தனேரி, கூடல் நகர், ஆரப்பாளையம், பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், டி. வி. எஸ். நகர், மாடக்குளம், பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் |
|---|
| மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
|---|
| மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
|---|
| இணையதளம் | https://madurai.nic.in |
|---|
மூடு
கடல் மட்டத்திலிருந்து சுமார் 188 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கருப்பாயூரணி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 9.9329°N 78.1778°E / 9.9329; 78.1778 ஆகும்.
சார்பதிவாளர் அலுவலகம் ஒன்று கருப்பாயூரணியில் இயங்குகிறது.[6]