காக்கும் தெய்வம் காளி

Dubbed from Mahakaali - Anth Aarambh Hai From Wikipedia, the free encyclopedia

Remove ads

காக்கும் தெய்வம் காளி என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 18, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி டிசம்பர் 31, 2018 அன்று 172 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற இந்து தொன்மவியல் சார்ந்த பக்தித் தொடர் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் காக்கும் தெய்வம் காளி, வேறு பெயர் ...

இது கலர்ஸ் தொலைக்காட்சியில் 22 சூலை 2017 முதல் 5 ஆகத்து 2018 வரை ஒளிபரப்பாகி 95 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற 'மகாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹை' என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். இது இந்துக் கடவுள் பார்வதி மற்றும் அவரது அவதாரமான மகாகாளி ஆகியோரின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது.தமிழ் கலாச்சார புராணக்கதைகளை கருத்தில் கொண்டு மூல தொடரின் சில காட்சிகள் நீக்கப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் மகாகாளி என்ற பெயரில் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகிறது.

Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads