கின்னெராசனி வனவிலங்கு சரணாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கின்னெராசனி வனவிலங்கு சரணாலயம் (Kinnerasani Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் பத்ராட்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம் 635.40 km2 (157,010 ஏக்கர்கள்) பரப்பில் அடர்ந்த காடுகள் நிறைந்த தீவுகளைக் கொண்ட அழகிய கின்னெராசனி ஏரியில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலைநகரான கொத்தகூடத்திலிருந்து 15 கி.மீட்டர் தூரத்திலும் கோயில் நகரமான பத்ராச்சலத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.



Remove ads
நிலவியல்
இந்த வனவிலங்கு சரணாலயத்தில் அடர்ந்த புதர் மற்றும் புல்வெளிகளுடன் அமைந்த காடு உள்ளது. இது கிழக்கு உயர்நில ஈரமான இலையுதிர் காடுகளின் கீழ் வருகிறது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
தாவரங்கள்: இந்த சரணாலயத்தில் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன.[1] பூக்களின் பன்முகத்தன்மை அதிகமாக உள்ளது.
விலங்குகள் : சரணாலயத்தில் பலவகையான விலங்கினங்கள் உள்ள.னசரணாலயத்தில் உள்ள பொதுவான பாலூட்டிகள்
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads