கு. கல்யாணசுந்தரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தின்[1] தலைவராக நின்று அத்திட்டத்தினை வழிநடத்தி வருபவர். தகுதரம் அனைத்துலகத் தரமாக மாறுவதிலும் பெரும் பங்காற்றி உள்ளார். மயிலை (எழுத்துரு) இவரது உருவாக்கமேயாகும். இவர் உத்தமம் அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகித்துள்ளார்.[2] கனடிய தமிழர்கள் அமைப்பான தமிழ் இலக்கியத் தோட்டம் அளித்த 2007ஆம் ஆண்டிற்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றுள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads