கு. பிச்சாண்டி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கு. பிச்சாண்டி (K. Pitchandi) ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் மற்றும் சட்டப்பேரவையின் துணைத்தலைவரும் ஆவார். இவர் 1989,[1] 1996, 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] [3][4][5][6]. 1996 முதல் 2001 வரை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[7]

விரைவான உண்மைகள் கு. பிச்சாண்டி, அமைச்சர், தமிழ்நாடு அரசு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads