குமராட்சி ஊராட்சி ஒன்றியம்

இது தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் ஆகும். From Wikipedia, the free encyclopedia

குமராட்சி ஊராட்சி ஒன்றியம்
Remove ads

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

Thumb
கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்

குமராட்சி ஊராட்சி ஒன்றியம் 54 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குமராட்சியில் இயங்குகிறது.

Remove ads

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,16,951 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 47,907 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 913 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

குமராட்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 54 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. வெண்ணையூர்
  2. வெள்ளூர்
  3. வரகூர்
  4. வல்லம்படுகை
  5. வையூர்
  6. வடமூர்
  7. வடக்குமாங்குடி
  8. திருநாரையூர்
  9. தெற்குமாங்குடி
  10. தெம்மூர்
  11. தவர்த்தாம்பட்டு
  12. டி. புத்தூர்
  13. சிவாயம்
  14. சிவபுரி
  15. சிறகிழந்தநல்லூர்
  16. சர்வராஜன்பேட்டை
  17. பூலாமேடு
  18. பெராம்பட்டு
  19. பரிவிளாகம்
  20. நெய்வாசல்
  21. நெடும்பூர்
  22. நாஞ்சலூர்
  23. நந்திமங்கலம்
  24. நளம்புத்தூர்
  25. முள்ளங்குடி
  26. மேலபருத்திக்குடி
  27. மெய்யாத்தூர்
  28. மாதர்சூடாமணி
  29. மா. உடையூர்
  30. மா. புளியங்குடி
  31. மா. அரசூர்
  32. குமராட்சி
  33. கூடுவெளிச்சவாடி
  34. கீழ்அதங்குடி
  35. கீழபருத்திக்குடி
  36. கீழகுண்டலபாடி
  37. காட்டுக்கூடலூர்
  38. கருப்பூர்
  39. கடவாச்சேரி
  40. எள்ளேரி
  41. இளநாங்கூர்
  42. எடையார்
  43. செட்டிக்கட்டளை
  44. சி. வக்காரமாரி
  45. சி. அரசூர்
  46. அத்திப்பட்டு
  47. அகரநல்லூர்
  48. ஆட்கொண்டநத்தம்
  49. ஜெயங்கொண்டப்பட்டிணம்
  50. மா. கொளக்குடி
  51. கூத்தன்கோயில்
  52. ருத்திரசோலை
  53. சாலியந்தோப்பு
  54. சோழக்கூர்
Remove ads

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads