கும்பளம், எர்ணாகுளம்
இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்பளம் (Kumbalam) என்பது இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதியில் வேம்பநாடு ஏரி அடங்கும். இப்பகுதியானது வைட்டிலா சந்திப்பிலிருந்து சுமார் 9 கி.மீ (5.6 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[1]
Remove ads
இடம்
கும்பலம் வடக்கே தேவாரம், வடமேற்கில் வில்லிங்க்டன் தீவு, மேற்கில் எடக்கொச்சி, தென்மேற்கில் கும்பலங்கி, தெற்கில் அரூர், கிழக்கில் பனங்காடு, வடகிழக்கில் நெட்டூர் ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
