குருச்சேத்திரம் சிவன் கோயில்

அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

குருச்சேத்திரம் சிவன் கோயில் அரியானா மாநிலத்தில் குருச்சேத்திர மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

விரைவான உண்மைகள் சிவன் கோயில், அமைவிடம் ...
Remove ads

அமைவிடம்

புதுதில்லியிலிருந்து ரயில் மற்றும் பேருந்தில் குருச்சேத்திரம் செல்லலாம்.

மூலவர்

கருவறையில் லிங்கத் திருமேனி உள்ளது. லிங்கத்திருமேனியின் பின் புறத்தில் அதனை வழிபட்ட குந்தியின் உருவம் உள்ளது. [1]

சிறப்பு

இத்தலம் பகவத் கீதை பிறந்த பெருமையையும், இந்தியாவிலேயே பெரிய குளத்தைக் கொண்ட பெருமையையும் கொண்ட தலமாகும். இத்தலம் தர்ம சேத்திரம், பிரம்ம சேத்திரம் ஆர்யாவர்த்தம், உத்தரவேதி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads